Artiste - Windy Goonatillake Lyrics - @pottuvilasmin (பொத்துவில் அஸ்மின்)Melody & Music - Sanuka Wickramasinghe @SANUKA All Keys & Guitalele - Sanuka Wickramasinghe Mixing & Mastering - Sanuka WickramasingheVisualization - Vihayas Productions (@VIHAYAS )Creative Director - Prasad Aluthwattha @ VihayasVisual & Motion Design - Prasad AluthwatthaProduction Manager - U Rasta G BandaragodaVideography / Still Photography - U Rasta G BandaragodaProduction Assistant - Pasan RathnayakeHair & Makeup Sponsor - AWEERA Hair & Beauty by Asanka Weerasekara Team AWEERA - Asanka Weerasekara, Dinushi Shanika, Tharushi LakmaliWindy's Outfit - TODOS by Thushani RodrigoSpecial ThanksRookantha GoonatillakeChandralekha PereraSangeeth Wickramasinghe Renu Wickramasinghe Vinod MelpitiyaLahiru PereraViresh CoorayRaash PereraKavishka K2Rajeewa FernandoShyami NadishaAadhil Fuzlulhaq Yasas BandaraLyrics :-ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..மனச்சாட்சியை நீ விலைபேசினாய்அட நீசொல்லு நீ மனுசனா?ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..உனைப்போன்ற ஆணை நான் நம்பி வந்தேன் உயிர்கொன்று நீ ஓடினாயே..எனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டு தினம் நூறு பொய்கூறுறாயேன்?ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..மனச்சாட்சியை நீ விலைபேசினாய்அட நீசொல்லு நீ மனுசனா?ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய் அதை யாருக்கும் நீ செய்யாதே.நான் போன பின்னர்எனைப்பற்றி இழிவாய் யாரோடும் பேசிக்கொல்லாதே.ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..மனச்சாட்சியை நீ விலைபேசினாய்அட நீசொல்லு நீ மனுசனா?ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்..#AyyoSaami #WindyGoonatillake #ஐயோசாமி #sanuka