Codedfilm

  • Category Video
    Nollywood Ghallywood Hollywood Bollywood Goals Highlight Latest Movies BBNaija Mark Angel ApataTv Yorubahood
  • About Us
  • Privacy Policy
  • Copyright Claims
  • Contact Us

Download மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே | Matha Jaya Om Lalithambikai with Lyrics in Tamil | Vijay Musicals

Loading the player...


Published on 04 February 2022 by Vijay Musical
Views: 1,713,843
Duration: 12:54

DOWNLOAD HERE

SHARE: Facebook Twitter
Codedwap

மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே | Matha Jaya Om Lalithambikai with Lyrics in Tamil | Vijay Musicals

Song : Madha Jaya Om Lalithambigaiye - Tamil LyricsVocal : Trivandrum SistersMusic : Sivapuranam D V RamaniVideo : Kathiravan KrishnanProduction : Vijay Musicals#lalitha#vijaymusicals#tamildevotionalsongsபாடல் : மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே - தமிழ் பாடல்வரிகள்குரலிசை : திருவனந்தபுரம் சகோதரிகள்இசை : சிவபுராணம் D V ரமணிகாட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்பாடல்வரிகள் :ஆக்கும் தொழில் ஐந்தறனாற்ற நலம்பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்சேர்க்கும் நவரத்தின மாலையினைக்காக்கும் கணநாயக வாரணமேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேகற்றும் தெளியார் காடேகதியாய்கண்மூடி நெடுங்கன வானதவம்பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்பெருகும் பிழையேன் பேசத்தகுமோபற்றும் வயிரப் படைவாள் வயிரப்பகைவர்க்கெமனாக எடுத்தவளேவற்றாத அருட்சுனையே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமூலக்கனலே சரணம் சரணம்முடியா முதலே சரணம் சரணம்கோலக்கிளியே சரணம் சரணம்குன்றாத ஒளிக்குவையே சரணம்நீலத்திருமேனியிலே நினைவாய்நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்வாலைக்குமரி வருவாய் வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமுத்தேவரும் முத்தொழிலாற்றிடவேமுன்னின் றருளும் முதல்வி சரணம்வித்தே விளைவே சரணம் சரணம்வேதாந்த நிவாசினியே சரணம்தத்தேறிய நான் தனயன் தாய் நீசாகாத வரம் தரவே வருவாய்மத்தேறு தத்திக்கினை வாழ்வடையேன்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேஅந்தி மயங்கிய வானவி தானம்அன்னை நடம் செய்யும் ஆனந்த மேடைசிந்தை நிறம் பவளம் பொழிபாரோர்தேன் பொழிலா மீது செய்தவள் யாரோஎந்தை யிடத்தும் மனத்தும் இருப்பாள்எண்ணுபவர்க்கருள் எண்ணமிருந்தாள்மந்திர வேத மயப் பொருளானாள்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேகாணக் கிடையா கதியானவளேகருதக் கிடையாக் கலையானவளேபூணக்கிடையாப் பொலிவானவளேபுனையக் கிடையாப் புதுமைத்தவளேநாணித்திரு நாமமும் நின் துதியும்நவிலாதவரை நாடாதவளேமாணிக்க ஒளிக்கதிரே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேமரகத வடிவே சரணம் சரணம்மதுரித பதமே சரணம் சரணம்சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்சுதிஜதிலயமே இசையே சரணம்ஹர ஹர சிவ என்றடியவர் குழுமஅவரருள் பெற அருளமுதே சரணம்வர நவநிதியே சரணம் சரணம்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேபூமேவிய நான் புரியும் செயல்கள்பொன்றாது பயன் குன்றா வரமும்தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்திடமாய் அடியேன் மொழியும் திறமும்கோமேதகமே குளிர்வான் நிலவேகுழல்வாய் மொழியே வருவாய் தருவாய்மரமேருவிலே வளர் கோகிலமேமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேரஞ்சனி நந்தினி அங்கணி பதுமராகவிகாஸ வியாபினி அம்பாசஞ்சல ரோக நிவாரணி வாணிசாம்பவி சந்த்ர கலாதரி ராணிஅஞ்சன மேனி அலங்க்ருத பூரணிஅம்ருத ஸொரூபிணி நித்ய கல்யாணிமஞ்சுள மேரு சிருங்க நிவாஸினிமாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேவலையொத்த வினை கலையொத்த மனம்மருளப் பறையாரொலி யொத்த விதால்நிலையற் றெளியேன் முடியத்தகுமோநிகளம் துகளாக வரம் தருவாய்அலையற் றசைவற் றநுபூதி பெறும்அடியார் முடிவாழ் வைடூரியமேமலையத்துவசன் மகளே வருவாய்மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையேஎவர் எத்தினமும் இசைவாய் லலிதாநவரத்தின மாலை நவின்றிடுவார்அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்சிவரத்தினமாய் திகழ்வார் அவரே



Related Videos
Download அயிகிரி நந்தினி - தமிழ் பாடல்வரிகள் | Aigiri Nandini with Lyrics in Tamil  | Vijay Musicals Mp3 and Videos
அயிகிரி நந்தினி - தமிழ் பாடல்வரிகள் | Aigiri Nandini with Lyrics in Tamil | Vijay Musicals by: Vijay Musical - 2 year ago
Download கோடீஸ்வர யோகம் பெற.. தை பூசம் + பௌர்ணமி திதி இணையும் குறித்த நேரத்தில் 7 மங்கள பொருட்களை வாங்குங்கள் Mp3 and Videos
கோடீஸ்வர யோகம் பெற.. தை பூசம் + பௌர்ணமி திதி இணையும் குறித்த நேரத்தில் 7 மங்கள பொருட்களை வாங்குங்கள் by: Rusi O Rusi - 22 hour ago
Download இந்த🔥👈மிகப்பெரிய👹👻👿பேயிடம் மாட்டிகொண்டு  உன்னிடம் வருவதற்கு தடையாக ❌இருக்கிறது/#saibabaadvicetamil Mp3 and Videos
இந்த🔥👈மிகப்பெரிய👹👻👿பேயிடம் மாட்டிகொண்டு உன்னிடம் வருவதற்கு தடையாக ❌இருக்கிறது/#saibabaadvicetamil by: ANUGRAHA SAI - 22 hour ago
Download Jaya Jaya Devi Durga Devi Saranam with Tamil Lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி | Mahanadhi Shobana Mp3 and Videos
Jaya Jaya Devi Durga Devi Saranam with Tamil Lyrics | ஜெய ஜெய தேவி துர்கா தேவி | Mahanadhi Shobana by: Fairy Blossoms - 2 year ago
Download Amme Narayana Devi Narayana - Hindu Devotional Song Mp3 and Videos
Amme Narayana Devi Narayana - Hindu Devotional Song by: KALLARA MADANNADA DEVI TEMPLE - 2 year ago
Download ஐகிரி நந்தினி | Aigiri Nandini | உங்கள்  வீட்டில் அணைத்து இன்னல்களும் தடைகளும்  நீங்க Mp3 and Videos
ஐகிரி நந்தினி | Aigiri Nandini | உங்கள் வீட்டில் அணைத்து இன்னல்களும் தடைகளும் நீங்க by: Paramporul Deepam - பரம்பொருள் தீபம் - 4 year ago
Download உயிர் சக்தியை உயர்த்தி நோய்களை நீக்கும் வராஹி அம்மன் 108 போற்றி பாடல் வரிகளுடன் | Apoorva Audio Mp3 and Videos
உயிர் சக்தியை உயர்த்தி நோய்களை நீக்கும் வராஹி அம்மன் 108 போற்றி பாடல் வரிகளுடன் | Apoorva Audio by: ApoorvaAudios - 1 year ago
Download Matha Jaya Om - Bombay Saradha Raghav Mp3 and Videos
Matha Jaya Om - Bombay Saradha Raghav by: Saradha Raaghav - 3 year ago
Download Lalitha Sahasranamam Full Original by Priya Sisters Mp3 and Videos
Lalitha Sahasranamam Full Original by Priya Sisters by: ಭಕ್ತಿ - Bhakthi - 8 months ago
Download சாயி ராம் சாயி ராம் || SAI RAM SAI RAM SARANAM SAI RAM || SHIRDI BABA SONG || RAMU || VIJAY MUSICALS Mp3 and Videos
சாயி ராம் சாயி ராம் || SAI RAM SAI RAM SARANAM SAI RAM || SHIRDI BABA SONG || RAMU || VIJAY MUSICALS by: Vijay Musical - 4 year ago
Download உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM Mp3 and Videos
உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM by: Emusic Abirami - 4 year ago
Download நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம் Mp3 and Videos
நித்யஸ்ரீ மகாதேவனின் சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம் by: Arutperumjothi Audio - 5 year ago
Download Ayigiri Nandini | Navadurgas singing Mahishasura Marddini Sthothram | Vande Guru Paramparaam | Mp3 and Videos
Ayigiri Nandini | Navadurgas singing Mahishasura Marddini Sthothram | Vande Guru Paramparaam | by: Kuldeep M Pai - 7 year ago
Download திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல் Mp3 and Videos
திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல் by: Apoorva Videos - 1 year ago
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே | Matha Jaya Om Lalithambikai With Lyrics In Tamil | Vijay Musicals
Download Format MP3 :




Download Format Videos :


© Copyright 2023 • Codedfilm • All Rights Reserved